அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் குடும்பத்தினர் அதிருப்தி

கடந்த 2014-ம் ஆண்டு பந்து தாக்கியதில் மரணம் அடைந்த அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் மரணம் குறித்த சாட்சி விசாரணையில் ஹியூக்ஸ் குடும்பத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர். அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ், கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் சிட்னி மைதானத்தில் முதல்தர கிரிக்கெட்டில் விளையாடிய போது பந்து தாக்கியதில் மரணம் அடைந்தார். தெற்கு ஆஸ்திரேலிய அணிக்காக களம் இறங்கிய போது, நியூ சவுத் வேல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் சீன் அப்போட் வீசிய பயங்கரமான … Continue reading அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் குடும்பத்தினர் அதிருப்தி